THE BEST SIDE OF TAMIL NEWS LIVE

The best Side of Tamil News Live

The best Side of Tamil News Live

Blog Article

ஐபிஎல் தொடரில் ஆலோசகராக களம் இறங்கும் ஜாகிர் கான்?

இஸ்லாமில் இருந்து கூட்டம்கூட்டமாக வெளியேறும் மக்கள்! கடுமையான கட்டுப்பாடுகள் தான் காரணமா?

போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் தடியடி.

எனினும், அன்று மாலையில் தான் போலீசார் சம்பவ இடத்தை தங்களது கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளனர். இது மிகவும் கவலை அடையச் செய்துள்ளது."

விஜய் கட்சியால் திமுகவிற்கு பாதிப்பு வரும் என்று பயப்படுவதால் தான் நெருக்கடி கொடுக்கிறார்கள் என்றும், திமுகவும், பாஜகவும் விக்ரமன் படம் போல் குடும்ப பாச உறவில் உள்ளனர் என்றும், திமுகவின் தோழமை கட்சிகள் கூட வெறுக்கும் நிலை உருவாகியுள்ளது என்றும் திமுகவின் சாயம் வெளுத்துப்போய்விட்டது என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

தன்னை பற்றி அவதூறாக பேசியதற்கு விளக்கம் கேட்டு திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவருக்கு எருமை மாடு பரிசு!

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்பாக திருச்சி எஸ்.பி.,க்கு தன்னிச்சை விளக்க கடிதம் கொடுத்ததாக வழக்கறிஞர் பாசறை மாநில தலைவர் சேவியர் ஃபெலிக்ஸ் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

நாட்டிலேயே பெண்களுக்கு மிகவும் check here பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு என்பது உலகம் முழுக்க தெரியும். தமிழ்நாட்டு பெண்களின் கல்வி, அறிவு, வேலைவாய்ப்பு விகிதம் நாட்டின் சராசரியைவிட அதிகம்.

இன்றைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்

பிரிட்டனில் அரை நூற்றாண்டு காலம் மக்கள் நுழையவே தடை விதிக்கப்பட்ட 'மரணத் தீவு' - என்ன காரணம்?

இந்த கொலைக்குக் காரணமானவர்களை விரைவாகத் தண்டிக்கக் கோரி மருத்துவர்கள் போராட்டம் நடத்திவரும் நிலையில் இந்த கைது நிகழ்ந்துள்ளது.

டைமண்ட் லீக்: தங்கத்தை தவற விட்ட நீரஜ் சோப்ரா

சியால்தா நீதிமன்றம், உண்மை கண்டறியும் சோதனைக்கு அனுமதி.

Report this page